டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
-ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு
-ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்
-கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்
-விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு
(பட்ஜெட்டுக்கு இந்திய பங்குச் சந்தையில் வரவேற்பு, பங்கு விலைகள் உயர்வு)
-டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது
-தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
-மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து
-சிடி விலை குறையும்
-பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி
-இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும். இதனால் தங்க நகை விலை உயரும்.
-அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்
-பெட்ரோல், டீசல் விலை உயரும்
-பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு
-(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)
--பெட்ரோலிய
பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால்
பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)
-கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு
-கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு
-சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு
-இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்
-நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்
-இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.
-ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்
-ரூ.
1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10
சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம்
உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)
-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்
-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு
-உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்
-பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
-ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி
-இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது
-திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது
-மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்
-பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
---------------------------------
நன்றி-ThatsTamil
உள்ளே உள்ளவை
-
▼
2010
(34)
- ► செப்டம்பர் (2)
-
▼
பிப்ரவரி
(8)
- பட்ஜெட் 2010-11: முக்கிய அம்சங்கள்
- ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.
- பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்
- தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விர...
- மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி: ஜூன் 1ல் துவக்கம்
- விடுதலைப் போரில் முஸ்லிம்கள்.
- எங்கள்வாழ்க்கை
- மெட்ரிக் பள்ளி துவங்க என்ன செய்ய வேண்டும்?
பிற ஊர்கள்
- அடியக்கமங்கலம்
- அதிராம்பட்டினம்
- அதிரை எக்ஸ்பிரஸ்
- அதிரை போஸ்ட்
- அத்திக்கடை
- அத்திக்கடை
- அய்யம்பேட்டை
- ஆவூர்
- இளையான்குடி
- இளையான்குடி குரல்
- எடலாக்குடி
- கடையநல்லூர்
- கண்டியூர்
- கீழக்கரை
- கூத்தாநல்லூர்
- கூத்தாநல்லூர்
- கோவிந்தகுடி
- சித்தார்கோட்டை
- திருபுவனம்
- தேரிழந்தூர்
- தோப்புத்துறை
- நடுக்கடை
- நீடூர்
- நீடூர் ஆன்லைன்
- நெல்லை ஏர்வாடி
- பண்டாரவடை
- பரங்கிப்பேட்டை
- பள்ளப்பட்டி
- புதுமடம்
- மரைக்காயர் பட்டினம்
- முதுகுளத்தூர்
- முத்துப்பேட்டை
- ராஜகிரி
- லால்பேட்டை
- வடக்குமாங்குடி
- வழுத்தூர்
- வழுத்தூர் ஆன்லைன்
- வி.களத்தூர்
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.
ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.
தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com
தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com
பட்ஜெட் 2010-11: முக்கிய அம்சங்கள்
Posted by
மஸ்தூக்கா
on வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
Labels:
2010 -11 பட்ஜெட்
ஆசிரியர் குழு
தொழுகை நேரம்
பயனுள்ள தளங்கள்
இங்கிருந்து
தலைப்பு வாரியாக
- +2 தேர்வு முடிவுகள் (1)
- 2010 -11 பட்ஜெட் (1)
- 3G சேவை (1)
- ஆகாயத்திலிருந்து (2)
- ஆட்டோ கடன் (1)
- ஆம்புலன்ஸ் (1)
- இ மெயில்கள் (1)
- உடல் நலம் (1)
- சர்க்கரை நோய் (1)
- சிறு நீரகக் கல் (1)
- செல்போன் (1)
- நமதூர் அறிஞர்கள் (2)
- பழமொழிகள் (1)
- போலி மருந்துகள் (1)
- மக்கள் தொகை (1)
- மக்கள் தொகை கணக்கெடுப்பு (2)
- மருத்துவம் (1)
- மருந்து (1)
- மின் தடை (1)
- மெட்ரிக் பள்ளி (1)
- ரமேஷ்குமார் (1)
- வஃபாத் செய்தி (3)
- வாக்காளர் பட்டியல் (2)
- விமான விபத்து (1)
- ஹார்ட் அட்டாக் (1)
- Toll Free Phone Numbers in India (1)
0 comments:
கருத்துரையிடுக