நமதூர் மெயின் ரோட்டில் வசிக்கும் அப்துல் மூமின், அப்துல் ஹக்கீம், அப்துல் ஜமீல் ஆகியோரின் தந்தை 'லெப்பை' அல்ஹாஜ் முஹம்மது கனி அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனபதியில் சேர்த்து வைப்பானாக.
தொடர்புக்கு. அப்துல் ஜமீல்-9940757023