மேலத்திருப்பந்துருத்தி வாக்காளப் பெருமக்களுக்கு ஓர் அறிவிப்பு
நமது ஊரின் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊர் மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் தங்கள் உறவினர் பெயர்கள் சரியாக இடம் பெற்றுள்ளனவா? என்பதை கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கி சரி பார்த்துக் கொள்ளவும்.
வாக்காளர் பட்டியல் pdf பார்மேட்டில் இருப்பதால் இதனைப் படிக்க உங்கள் கணணியில் Adobe Reader நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
http://www.elections.tn.gov.in/pdfs/dt21/ac173/ac173048.pdf